TNUSRB, TET, SSC, TNPSC தேர்வில் வெற்றி பெற? Free Mock Test Available!! சூப்பரான வாய்ப்பு!
ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய (Free Mock Test) இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.21) நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வு குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மாதிரி தேர்வு
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் அரசு அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்பதையே தங்களின் குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதையடுத்து தற்போது TNPSC Reporter பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வு வருகிற டிசம்பர் 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் Senior சான்றிதழ் பெற்றவராகவும், Shorthand தகுதி சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Examsdaily Mobile App : click here
இந்த தகுதிகளை குறைவான விண்ணப்பதாரர்களே பெற்றிருப்பார்கள் என்பதால் தேர்வுக்கு கொஞ்சம் கூடுதலாக பயிற்சி மேற்கொண்டால் போதும், எளிதில் வெற்றி பெற முடியும். அத்துடன் இப்பணிடத்திற்கு நியமிக்கப்படுவோருக்கு ரூ.56,100/- முதல் அதிகபட்சமாக ரூ.2,05,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் இலவச மாதிரி தேர்வுகள் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய (Free Mock Test) இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
ExamsDaily வலைதளத்தின் இலவச மாதிரி தேர்வுகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை எழுதலாம். இந்த தேர்வுகளை எழுத விருப்பமும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதலாம்
SSC JE Mechanical 05 : Click Here
TNPSC Paper II Reporter 02 : Click Here
Examsdaily வலைதளத்தில் TNPSC Reporter தேர்வுக்குரிய Test Pack வழங்கி வருகிறது.TNPSC Reporter 2022 (Test Pack) : Click Here
மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்
For Admission & Queries : 8101 234 234
Mock Test “WhatsApp Group” Join Now