தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Chief Financial Officer | Chennai | Rs.60,000

0
தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – Chief Financial Officer
தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – Chief Financial Officer

தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – Chief Financial Officer

தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகம் லிமிடெட் 2025 இல் Chief Financial Officer பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு ஒரே காலியிடம் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் காலம் 30-09-2025 முதல் 24-10-2025 வரை. CA/CMA தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு Written Exam மற்றும் Interview வழியாக நடக்கும்.

காலியிடம்

பதவி காலியிடம்
Chief Financial Officer 1

கல்வித் தகுதி

Chief Financial Officer

  • Chartered Accountant (CA) அல்லது Cost and Management Accountant (CMA) பட்டதாரி

  • சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு

  • Chief Financial Officer – அதிகபட்சம் 30 ஆண்டுகள்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Faculty Resource Person | Walk-IN | Rs.80,000 சம்பளம்

சம்பள விவரம்

பதவி சம்பளம்
Chief Financial Officer Rs.60,000 per month / As per govt rule

தேர்வு முறை

  • Written Exam / Interview

விண்ணப்பக் கட்டணம்

  • கட்டணம் இல்லை (No Fee)

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி அச்சிட்டு பூர்த்தி செய்யவும்

  • தேவையான ஆவணங்களுடன் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்

முகவரி:
The Managing Director,
Tamil Nadu Working Women’s Hostels Corporation Limited,
Commissionerate of Social Welfare Department,
No.5 Kamarajar Salai,
Lady Willington College,
Chennai-600005.

Notification PDF Download
விண்ணப்ப படிவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!