TNUSRB PC விண்ணப்பித்து விட்டீர்களா? தேர்வர்களுக்கான சூப்பர் சான்ஸ்.. Miss பண்ணிடாதீங்க!

0

தமிழக காவல்துறையில் தீயணைப்பாளர், சிறை காவலர் உள்ளிட்ட பணியிடங்களில் 3,359 காலியிடங்கள் உள்ளது. இது குறித்த அறிவிப்பு அண்மையில் TNUSRB தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. தற்போது ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையில் பணிக்கு சேர வேண்டும் என்ற கனவுடன் பலரும் இப்போதே தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கும் நோக்கில் Exams Daily வலைத்தளம் தேர்வு நடத்தவுள்ளது. இந்த வலைத்தளம் தேர்வர்களுக்கு ஒரு TEST Batch-ஐ நடத்தவுள்ளது. இந்த Test Batchல் முதலில் சேரும் 100 நபர்களுக்கு இந்த சலுகைகள் உண்டு.

TNUSRB PC Test Batch சிறப்பம்சங்கள்:
  • இந்த ExamsDaily வலைத்தளம் நடத்தும் TNUSRB PC Test Batchல் தேர்வகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் யார் வேண்டுமானாலும் எழுதலாம்.
  • தேர்வானது செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
  • தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடையை அடுத்த நாள் வகுப்பில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக விளக்கமாக கற்பிக்கப்படும்.
  • இதன் மூலம் தேர்வு பயம் இல்லாமல் நீங்கள் சிறப்பாக தயாராகலாம்.
  • தேர்வுக்கான கட்டணம் ரூ. 499/- மட்டுமே.. முதலில் சேரும் 100 நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
  • இந்த Test Batch தொடர்பான தகவல்களுக்கு 7305 533 533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 7305 533 533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!