TNUSRB SI Taluk உடற்தகுதி தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !
தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) துணை ஆய்வாளர் (SI) பணிகளுக்கான உடற்தகுதி தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. தற்போது இந்த தேர்விற்கான முடிவை அரசு வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) |
பணியின் பெயர் | துணை ஆய்வாளர் (SI) |
பணியிடங்கள் | 969 |
Status | PET Result 2020 – Released |
Next Stage | Interview |
TN Police “FB
Group” Join Now
TNUSRB SI Taluk உடற்தகுதி தேர்வு முடிவுகள்:
969 காலியிடங்களை கொண்ட துணை ஆய்வாளர் (SI) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 2.01.2020 மற்றும் 13.01.2020 ஆகிய இரு தினங்களில் தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. அதன் பின் கொரோனா ஊடரங்கு காரணமாக, செப்டம்பர் மாதம் இந்த பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு சென்னையில் நடைபெற்றது.
Download TNUSRB PC Constable Hall Ticket 2020
TNUSRB SI Taluk நேர்காணல்:
உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்அடுத்ததாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
List of candidates eligible for Viva-Voice (Enrolment No.wise)
|
|
List of candidates eligible for Viva-Voice (Roster wise)
OPEN || DEPARTMENT |
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்