TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – ONLINE COURSE PACK சலுகை விலையில்!

0
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு - ONLINE COURSE PACK சலுகை விலையில்!
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு - ONLINE COURSE PACK சலுகை விலையில்!
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – ONLINE COURSE PACK சலுகை விலையில்!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சப் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இத்தேர்வில் தேர்ச்சி பெற அதிகம் வாய்ப்புகள் அளிக்கும் பயிற்சி வகுப்பு பற்றிய முக்கிய தகவல் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ONLINE COURSE PACK:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது சப் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு 621 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்ப பதிவு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.. கல்லூரி படிப்பை முடித்த அதிக அளவிலானவர்கள் இத்தேர்வுக்கு தயாராக முயற்சி செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – வானிலை மையம் தகவல்!

இதுபோன்ற பல்வேறு அரசு போட்டித்தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கும் வழிகாட்டியாக செயல்பட்டு வரும் EXAMSDAILY வலைத்தளம், TNUSRB SI தேர்வில் வெற்றி அடைய சிறப்பு சலுகையாக ரூ.6,000 ல் ONLINE COURSE PACK ஐ அறிமுகம் செய்கிறது. மே மாதம் 20ம் தேதி (20.05.2023) வரை இந்த சலுகை விலையில் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்.

 

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இலவசமாக BOOK மற்றும் TEST PACK அனைத்தும் வழங்கப்படும். மேலும், நீங்கள் தேர்வில் வெற்றி பெறும் வரை (LIFE TIME PACK ) இந்த பயிற்சி வகுப்பில் பலனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ONLINE COURSE PACK பற்றிய மேலும் அதிக தகவல்களை 8101234234 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது WHATSAPP மூலம் செய்திகளை அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!