
TNUSRB SI, Weekly Current Affairs மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமா? – முற்றிலும் இலவசம் ! இப்போதே முந்துங்கள்!
அரசின் TNUSRB SI மற்றும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் கேட்கப்படும் நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கான மாதிரி தேர்வுகள் இலவசமாக EXAMSDAILY வலைத்தளத்தில் நடத்தப்படுகிறது.
மாதிரி தேர்வுகள்:
அரசு துறைகளில் பதவியை பெற தற்போதைய இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக தீவிர முயற்சி செய்து தயாராகி வருகின்றனர். இவ்வாறு அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு உதவும் வகையில், EXAMSDAILY வலைதள பயிற்சி நிறுவனம் ஆனது ஆன்லைன் வாயிலான இலவச மாதிரி தேர்வுகளை தினசரி நடத்தி வருகிறது.
அந்தவகையில், ஞாயிற்று கிழமையான நாளை TNUSRB SI பொதுத்தமிழ் மற்றும் Weekly Current Affairs(August 14 – August 19) ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வையும், ஆகஸ்ட் 21 அன்று TNUSRB SI Full Test மாதிரி தேர்வையும் நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.