TNUSRB SI & TRB BEO தேர்வர்களின் கவனத்திற்கு – மாதிரி தேர்வுகள்!! முற்றிலும் இலவசம்!!

0
TNUSRB SI & TRB BEO தேர்வர்களின் கவனத்திற்கு - மாதிரி தேர்வுகள்!! முற்றிலும் இலவசம்!!
TNUSRB SI & TRB BEO தேர்வர்களின் கவனத்திற்கு - மாதிரி தேர்வுகள்!! முற்றிலும் இலவசம்!!
TNUSRB SI & TRB BEO தேர்வர்களின் கவனத்திற்கு – மாதிரி தேர்வுகள்!! முற்றிலும் இலவசம்!!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் தேர்வு குறித்த அச்சம் நீங்கி விடும். இதற்காக EXAMSDAILY வலைதள பயிற்சி நிறுவனம் இலவச மாதிரி தேர்வுகளை நடத்துகிறது.

மாதிரி தேர்வுகள்:

அரசின் அனைத்து துறைகளுக்கான பணியாளர்களும் தேர்வுகளின் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர். தேர்வுகளில் எந்த வித முறைகேடுகளுக்கும் இடமில்லாமல் நேர்மையான முறையில் நடத்தப்படுகிறது. இதனால் தேர்வர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி அடையும் பட்சத்தில் நிச்சயம் அரசு பணியை பெற முடியும். இது போன்ற அரசு தேர்வுகளுக்கு தயாராகி வரும் நபர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY வலைதள பயிற்சி நிறுவனம் மாதிரி தேர்வுகளை நடத்துகிறது.

அந்தவகையில், நாளை TRB BEO பொதுத்தமிழ் மற்றும் TNUSRB SI முழு மாதிரி தேர்வு காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

TRB BEO பொதுத்தமிழ் 04
TNUSRB SI முழு மாதிரி தேர்வு

Call us at 8101234234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!