TNUSRB SI & SSC CHSL தேர்வுகளில் வெற்றி நிச்சயம் – FREE MOCK TEST!
EXAMSDAILY வலைத்தளம் நடத்தும் இலவச மாதிரி தேர்வுகள் குறித்த முக்கிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மாதிரி தேர்வுகள்:
அரசின் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் தேர்வர்கள் முறையான பயிற்சி மேற்கொள்வது அவசியம். அவ்வாறு நாம் பயிற்சி மேற்கொள்ளும் பட்சத்த்தில் நாம் வெற்றியை அடைவது இலகுவாகி விடும். நமது பயிற்சி குறித்த சோதனைகளையும் செய்து கொள்வது அவசியம். EXAMSDAILY பயிற்சி நிறுவனம் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுகளின் பாடங்களுக்கும் இலவசமாக மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
SSC JE (EEE) 2023 ONLINE COACHING & TEST – HURRY UP!
அந்த வகையில், நாளை SSC CHSL English comprehension மற்றும் TNUSRB SI Psychology ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வை ஆன்லைனில் நடத்த உள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.