TNUSRB SI & SSC CHSL தேர்வர்களுக்கான அரிய வாய்ப்பு – இலவச மாதிரி தேர்வுகள்!!

0
TNUSRB SI & SSC CHSL தேர்வர்களுக்கான அரிய வாய்ப்பு - இலவச மாதிரி தேர்வுகள்!!
TNUSRB SI & SSC CHSL தேர்வர்களுக்கான அரிய வாய்ப்பு - இலவச மாதிரி தேர்வுகள்!!
TNUSRB SI & SSC CHSL தேர்வர்களுக்கான அரிய வாய்ப்பு – இலவச மாதிரி தேர்வுகள்!!

ExamsDaily வலைதளத்தில் TNUSRB SI & SSC CHSL தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், நாளை ( ஆகஸ்ட் 18) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

மாதிரி தேர்வுகள்:

அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். இதனால் போட்டித்தேர்வில் வெற்றி பெற கடுமையான போட்டிகள் இருக்கும். அதன் காரணமாக தேர்வர்கள் தொடர்ந்து படித்து வருவதுடன், மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில் நீங்கள் இலவசமாக தேர்வு எழுதி பயிற்சி செய்யும் வகையில், ExamsDaily வலைதளத்தில் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாளை TNUSRB SI Full Test மற்றும் SSC CHSL General Intelligence ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த இலவச ஆன்லைன் மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

TNUSRB SI Full Test 03
SSC CHSL General Intelligence 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!