TNUSRB SI & SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்!! உடனே முந்துங்கள்!!

0
TNUSRB SI & SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள்!! உடனே முந்துங்கள்!!
TNUSRB SI & SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள்!! உடனே முந்துங்கள்!!
TNUSRB SI & SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள்!! உடனே முந்துங்கள்!!

EXAMSDAILY வலைத்தளம் நாள்தோறும் அரசு தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மாதிரி தேர்வுகள்:

அனைத்து போட்டி தேர்வுக்கும் தற்போது அதிக அளவிலான போட்டி நிலவி வருகிறது. குறைந்த பட்ச கல்வித்தகுதி கொண்ட பணிகளுக்கு கூட 2, 3 பட்ட படிப்புகளை கொண்ட அதிக தகுதி கொண்ட தேர்வர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இதனால் வெற்றி வாய்ப்பை அடைவது மிகவும் கடினமாக இருந்து வருகிறது. எனவே, தேர்வர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் EXAMSDAILY வலைத்தளம் இலவசமாக மாதிரி தேர்வுகளை தினசரி நடத்துகிறது.

நாளை, அந்த வரிசையில் TNUSRB SI Psychology மற்றும் SSC CHSL General Awareness ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வை ஆன்லைனில் உள்ளது. இந்த தேர்வுகளுக்கு எந்த வித மறைமுக கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!