TNUSRB SI & SSC CGL தேர்வுகளில் வெற்றி உங்கள் கையில் – முழு விவரம் இதோ!

0
TNUSRB SI & SSC CGL தேர்வுகளில் வெற்றி உங்கள் கையில் – முழு விவரம் இதோ!

அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி பெறும் நபர்களுக்கு உதவுவதற்காக EXAMSDAILY வலைத்தளம் இலவச மாதிரி தேர்வுகளை நடத்துகிறது.

மாதிரி தேர்வுகள்:

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் பணிகளுக்கு அதிக போட்டி நிலவி வருகிறது. இதனால் போட்டி தேர்வுகளில் கடுமையாக தயார் ஆனவர்கள் மட்டுமே வெற்றியை பெற முடியும். இதனால் அரசு பணிக்கான தேர்வுகளுக்கு இளைஞர்கள் கடுமையாக போட்டியிட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இது போன்ற போட்டி தேர்வர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY வலைத்தளம் இலவச மாதிரி தேர்வுகளை நடத்துகிறது.

அந்தவகையில், நாளை SSC CGL English comprehension 09 மற்றும் TNUSRB SI பொதுத்தமிழ் 06 ஆகிய பாடங்களுக்கு இலவசமாக ஆன்லைன் முறையில் மாதிரி தேர்வுகள் நடக்க உள்ளது. இத்தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

SSC CGL English comprehension 09

TNUSRB SI பொதுத்தமிழ் 06

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!