போலீஸ் வேலை உங்களது கனவா? நீங்கள் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!
தமிழ்நாடு அரசு போலீசில் பணியாற்ற விரும்புகிறீர்களா? அப்படியானால், TNUSRB (Tamil Nadu Uniformed Services Recruitment Board) மூலமாக நடைபெறும் தேர்வுகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த பதிவில், Police Constable, Jail Warder, மற்றும் Fireman பதவிக்கான தகுதி, தேர்வு முறை மற்றும் பயிற்சித் தகவல்களை முழுமையாக வழங்குகிறோம்.
TNUSRB மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகள்:
-
Police Constable – Grade II
-
Jail Warder – Grade II
-
Fireman
கல்வித் தகுதி (Educational Qualification)
-
தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய தேர்வுகள்:
-
தமிழ் நாடு அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியம்
-
Open School தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
-
வயது வரம்பு (Age Limit)
| வகை | குறைந்தபட்சம் | அதிகபட்சம் |
|---|---|---|
| OC | 18 வருடம் | 24 வருடம் |
| BC / MBC / DNC | 18 வருடம் | 26 வருடம் |
| SC / ST | 18 வருடம் | 29 வருடம் |
| Ex-Servicemen | 18 வருடம் | 45 வருடம் |
| Destitute Widow (only women) | 18 | 35 வருடம் |
Cut-off date: அறிவிப்பில் குறிப்பிடப்படும் தேதி அடிப்படையில் கணிக்கப்படும்.
தேர்வு முறை (Selection Process)
TNUSRB காவல் தேர்வானது கீழ்க்கண்ட 4 கட்டங்களில் நடைபெறும்:
1️⃣ எழுத்துத் தேர்வு (Written Exam) – 80 மதிப்பெண்கள்
-
பொது அறிவு (General Knowledge) – 50 மதிப்பெண்கள்
-
மனிதநேயம் / உளவியல் (Psychology) – 30 மதிப்பெண்கள்
-
Negative marking இல்லை
-
தேர்வு மொழி – தமிழ் மற்றும் ஆங்கிலம்
2️⃣ உடற்தகுதி சோதனை (Physical Measurement Test – PMT)
ஆண்கள்:
-
Height (OC/BC/MBC): குறைந்தபட்சம் 170 cm
-
Height (SC/ST): குறைந்தபட்சம் 167 cm
-
Chest: 81 cm (min), 5 cm expansion
பெண்கள்:
-
Height (OC/BC/MBC): குறைந்தபட்சம் 159 cm
-
Height (SC/ST): 157 cm
SSC vs TNPSC – உங்களுக்கு ஏற்ற அரசு தேர்வு எது? முழு விவரங்களுடன்!
3️⃣ உடற்கூறு பயிற்சி தேர்வு (Physical Efficiency Test – PET) – 15 மதிப்பெண்கள்
-
ஆண்களுக்கு: ரன்னிங், ஹைஜம்ப், லாங் ஜம்ப்
-
பெண்களுக்கு: 100m race, throw, long jump
-
அதிக மதிப்பெண்கள் பெற, முழுமையான பயிற்சி தேவை
4️⃣ சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) – 5 மதிப்பெண்கள்
-
கல்விச்சான்றுகள், communal certificate, sports/priority documents
ஊதியம் (Salary Details)
-
Pay Scale: ₹18,200 – ₹57,900 (Level 2 – 7th Pay Commission)
-
சம்பளத்துடன் DA, HRA, மற்றும் பிற அரசாங்க நலன்கள்
விண்ணப்ப செயல்முறை (Application Process)
-
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnusrb.tn.gov.in
-
Online மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்
-
Application Fees: ₹250 (Non-refundable)
TNUSRB தேர்வுக்கு சிறந்த பயிற்சி – ExamsDaily
-
நாள் தவறாமல் வகுப்புகள் (Live + Recorded)
-
ஒவ்வொரு பகுதியும் Topic-wise Notes
-
மாதந்தோறும் Mock Test & Physical Coaching
-
இப்போது சேருங்கள் – TNUSRB Constable 2025 Exam Batch
தொடர்புக்கு: 8101234234























