TNUSRB Police Constable பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !

3
TNUSRB Police Constable பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !
TNUSRB Police Constable பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !

TNUSRB Police Constable தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) இரண்டாம் நிலை சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Hall Ticket 2020

TNUSRB Police Constable தேர்வு மாதிரி & பாடத்திட்டம்:

தமிழ்நாட்டில் இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர் ஆகிய பதவிக்கு மொத்தம் 10,906 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

TN Police தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு  மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை,Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Download Previous Year Question Paper

TNUSRB Police Constable தேர்வு மாதிரி:

எழுத்துத் தேர்வு :

பகுதி  பாடம் மதிப்பெண்கள்
பகுதி அ பொது அறிவு 50 மதிப்பெண்கள்
பகுதி ஆ உளவியல் 30 மதிப்பெண்கள்
நேரம் 1 மணி 20 நிமிடங்கள்
  1. எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்,
  2. எழுத்துத் தேர்வு 37 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும், விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் கலந்துகொள்வதற்கான மாவட்டத்தை இணையவழி விண்ணப்பத்தில் தேர்வு செய்துகொள்ளலாம்.

TNUSRB இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர் தேர்வு பாடத்திட்டம்

Download TN Police Constable தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 

Download Previous Year Question Paper

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!