TNUSRB Police Constable Study Material in Tamil

0
TNUSRB Police Constable Study Material in Tamil
TNUSRB Police Constable Study Material in Tamil

TNUSRB Police Constable Study Material in Tamil

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது 11741 சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று நடைபெற உள்ளது.

Download TN PC Tamil Study Material

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான பாடக்குறிப்புகள் பற்றிய விவரங்களை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

இந்தியாவின் வரலாறு இந்திய தேசிய இயக்கம்

வ.எண் புத்தகம்  NBEW /OLD படிக்க வேண்டிய பாடங்கள் 
1 6th Term 1 – History NEW சிந்துவெளி நாகரிகம்
2 NEW தமிழ் நாட்டின் பண்டைய நகரங்கள்
3 6th Term 1 – Civics NEW பன்முகத்தன்மை அறிவோம்
4 6th Term 2 – History NEW வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
5 6th Term 3 – History NEW பண்டைய காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் : சங்க காலம்
6 NEW  பேரரசுகளின் காலம் : குப்தர் மட்டும்
7 NEW தென்னிந்திய அரசுகள்
8 7th Term 1 – History NEW தென்னிந்திய புதிய அரசுகளும் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்
9 NEW  டெல்லி சுல்தானியம்
10 7th Term 2 – History NEW விஜயநகர, பாமினி அரசுகள்
11 NEW முகலாய பேரரசு
12 NEW மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
13 7th Term 3 – History NEW தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
14 NEW தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
15 8th Term 1 – History NEW ஐரோப்பியர்களின் வருகை
16 8th Term 1 – History NEW கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
17 NEW மக்களின் புரட்சி
18 8th Term 1 – History OLD ஆங்கில – பிரெஞ்சு ஆதிக்க போட்டி (கர்நாடகப் போர்கள்) (286-293)
19 8th Term 2 – History NEW காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை
20 8th Term 3 – History OLD மாபெரும் புரட்சி
21 9th History NEW தொடக்க கால தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
22 NEW இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
23 10th History Vol – I NEW 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்த்திருத்த இயக்கங்கள்
24 10th History Vol – II NEW ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
25 NEW காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
26 NEW தேசியம் : காந்திய காலகட்டம்
27 NEW தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம்
28 NEW தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
29 10th History OLD தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Download TN PC English Study Material

மேலும் அறிய கிளிக் செய்யவும்

Download Syllabus || Previous Year Question Paper

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!