TNUSRB  இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர் அறிவிப்பு 2020

2
TNUSRB  இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020
TNUSRB  இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020

TNUSRB  இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர்  அறிவிப்பு 2020

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிபு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இப்பதவிக்குரிய வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் தேர்வு செயல்முறை பற்றி முழுமையான அறிவிக்கையை கீழே வழங்கி உள்ளோம்.

TNUSRB அறிவிப்பு 2020

நிறுவனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)
பணியின் பெயர் சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்
பணியிடங்கள் 10,906
அறிவிப்பு வெளியான தேதி 17.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பதவிக்கு 10,906 பணியிடங்களை அறிவிக்க உள்ளது.

Download TNUSRB தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள்  18  வயதிற்கும் 24 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • விண்ணப்பதாரர்கள்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது தமிழ் நாடு அரசு நடத்தும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் சேர்ந்த இரண்டு வருடத்திற்குள்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் – Rs. 18,200/- to Rs.52,900/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு  மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில்  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification Pdf

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. TNPSC ஆல் நடத்தப்படும் இரண்டாம் நிலை மொழி தேர்வு எப்படி என்பதை தெரியப்படுத்தவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!