TNUSRB அறிவிக்கை 2018 – 309 SI (தொழில்நுட்பம்) பணியிடங்கள்

1

TNUSRB அறிவிக்கை 2018 – 309 SI (தொழில்நுட்பம்) பணியிடங்கள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) அறிவிக்கை 2018 – 309 துணை ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், 11-07-2018 முதல் 10-08-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNUSRB பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 309

பணியின் பெயர் : துணை ஆய்வாளர் (தொழில்நுட்ப) பணியிடங்கள்.

வயது வரம்பு: 01.07.2018 அன்று குறைந்தபட்சம் 20 வயதும்  அதிகபட்சமாக 28 வயதும் ஆக இருக்க வேண்டும். 01.07.1990 க்கு பின்னர் மற்றும் 01.07.1998 க்கு முன்னர் விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க வேண்டும். ஜூலை 1, 2018 அன்று அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக இருக்க வேண்டும்(Special Category).

கல்வித்தகுதி

  • விண்ணப்பதாரர்கள் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்  டிப்ளமோ வில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தொழில்நுட்ப கல்வி,பி.டெக் (பி.இ. / பி.டெக்) மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • தமிழ்நாடு X / XII இல் தமிழ்-ஐ ஒரு பாடமாக முடிதிருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் இரண்டு வருடங்கள் தமிழ்-பகுதி II-ல் தேர்ச்சி பெற்பெற்றிருக்க வேண்டும்.

மாதாந்திர தொகை : Rs.36,900 /- to  Rs.1,16,600/-

விண்ணப்ப முறை: ஆன்லைன்

தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு  மற்றும் அளவீட்டு சோதனை.

TNUSRB SI (தொழில்நுட்பம்) 2018 – தேர்வு நாள்

தேர்வு கட்டணம்: Rs.500/- (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்-ல் கட்டணம் செலுத்தலாம் ).

விண்ணப்பிக்கும்முறை: www.tnusrbonline.org  என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள், 11-07-2018 முதல் 10-08-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்11-07-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
10.08.2018
ஆன்லைன் கணினி சார்ந்த தேர்வு தேதிஅறிவிக்கப்படும்

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
தகவல் சிற்றேடுபதிவிறக்கம்
பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்

மாதிரி வினாத்தாள்கிளிக் செய்யவும்
ஹால் டிக்கெட்கிளிக் செய்யவும்

விடைக்குறிப்புகிளிக் செய்யவும்

தேர்வு முடிவுகள் கிளிக் செய்யவும்


சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

TNUSRB WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!