TNTET 2025 தேர்வுக்கான Free Revision Test – ExamsDaily Academy வழங்கும் சிறப்பு வாய்ப்பு!

0
TNTET 2025 தேர்வுக்கான Free Revision Test – ExamsDaily Academy வழங்கும் சிறப்பு வாய்ப்பு!
TNTET 2025 தேர்வுக்கான Free Revision Test – ExamsDaily Academy வழங்கும் சிறப்பு வாய்ப்பு!

TNTET 2025 தேர்வுக்கான Free Revision Test – ExamsDaily Academy வழங்கும் சிறப்பு வாய்ப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2025க்கான பயிற்சியில் மாணவர்கள் முழு உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்வுக்கான Paper 1 மற்றும் Paper 2 ஆகியவற்றை எழுத விரும்பும் மாணவர்கள் தற்போது Free Revision Test மூலம் தங்கள் பயிற்சியை மேலும் வலுப்படுத்தலாம். இது முற்றிலும் Free Online Test, எந்தக் கட்டணமும் இல்லாமல் மாணவர்கள் தங்கள் திறனை சோதித்து, மதிப்பெண்களை மதிப்பாய்வு செய்யக்கூடிய சிறந்த வாய்ப்பு. இதுக்கான பயிற்சியை Examsdaily இணையத்தில் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். ExamsDaily Academy வழங்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்

TNTET 2025 தேர்வு தேதிகள் 

தேர்வு வகை தேதி
Paper 1 (Primary Teacher) 15 நவம்பர் 2025 (சனிக்கிழமை)
Paper 2 (Graduate Teacher) 16 நவம்பர் 2025 (ஞாயிற்றுக்கிழமை)

TNTET 2025 தேர்வு – முக்கிய விவரங்கள்

விவரம் தகவல்
தேர்வு பெயர் Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) 2025
நிறுவனம் Tamil Nadu Teachers Recruitment Board (TRB)
பேப்பர்கள் Paper 1 (Primary Teacher) & Paper 2 (Graduate Teacher)
தேர்வு வகை OMR அடிப்படையிலான Multiple Choice Questions (MCQs)
மொத்த மதிப்பெண் 150 மதிப்பெண்கள்
தேர்வு நேரம் 2 மணி 30 நிமிடங்கள்

 

மாணவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை (Direct Link) பயன்படுத்தி ExamsDaily Academy இலவச Free Revision Test பங்கேற்கலாம்.

♦ DIRECT LINK FOR TEST PAPER 01 SOCIAL & SCIENCE

DIRECT LINK TEST FOR PAPER 02 SCIENCE & MATHS

DIRECT LINK TEST FOR PAPER 02 SOCIAL

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!