தமிழ்நாடு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.52,000/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
தமிழ்நாடு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.52,000/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.52,000/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.52,000/- || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு சமூக நலத்துறையில் காலியாக உள்ள Specialist, Multi-Tasking Staff , Data Entry Operator போன்ற பல பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஜூலை 26க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு சமூக நலத்துறை
பணியின் பெயர் DEO, MTS, Office Assistant & Various
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழக சமூக நலத்துறை காலிப்பணியிடங்கள்:
  • State Mission Coordinator – 1 பணியிடம்
  • Gender Specialist – 4 பணியிடங்கள்
  • Research & Training Specialist – 2 பணியிடங்கள்
  • Account Assistant – 2 பணியிடங்கள்
  • Office Assistant – 1 பணியிடம்
  • Multi-Tasking Staff – 2 பணியிடங்கள்
  • District Mission Coordinator – 1 பணியிடம்
  • Specialist (Financial Literacy) – 1 பணியிடம்
  • Data Entry Operator – 1 பணியிடம்

என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10th, 12th, Any Degree, B.Com, B.Sc, BA, Diploma, M.Sc, MA என பணிக்கு ஏற்றார்போல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNSWD வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:
  • State Mission Coordinator – ரூ.52,000/-
  • Gender Specialist – ரூ.25,000/- முதல் ரூ.35,000/-
  • Research & Training Specialist – ரூ.25,000/-
  • Account Assistant – ரூ.20,000/- முதல் ரூ.25,000/-
  • Office Assistant – ரூ.20,000/-
  • Multi-Tasking Staff – ரூ.10,000/- முதல் ரூ.12,000/-
  • District Mission Coordinator – ரூ.40,000/-
  • Specialist (Financial Literacy) – ரூ.25,000/-
  • Data Entry Operator – ரூ.25,000/-

SSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://tnsw.in/tnswd_job_app_form/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 26.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!