தமிழக அரசு போக்குவரத்துக்கு துறை ஆட்சேர்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
தமிழக அரசு போக்குவரத்துக்கு துறை ஆட்சேர்ப்பு 2021
தமிழக அரசு போக்குவரத்துக்கு துறை ஆட்சேர்ப்பு 2021

தமிழக அரசு போக்குவரத்துக்கு துறை ஆட்சேர்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் வாயிலாக தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (டிஎன்வி) லிமிடெட் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோயிலில் காலியாக உள்ள Sheet Metal Worker பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைதேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உடனே தஙக்ளின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – TNSTC 
பணியின் பெயர் Sheet Metal Worker
பணியிடங்கள் 10
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தமிழக அரசு போக்குவரத்துக்கு துறை காலிப்பணியிடங்கள்:

இங்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டி.என்.எஸ்.டி.சி ஆட்சேர்ப்புக்கான கல்வித்தகுதி 2021:

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து வேட்பாளர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.

TNSTC சம்பளம்:

இந்த ஆட்சேர்ப்பு மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.5,000.00 முதல் ரூ.8,050.00 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification

Apply online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here