தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தில் வேலை

4
தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தில் வேலை
தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தில் வேலை

தமிழக அரசு சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தில் இருந்து காலியாக உள்ள பணிகளை நிரப்பிட அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Chairperson, Members ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி உரிய அவகாசத்திற்குள் அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Tamil Nadu State Commission for Women 
பணியின் பெயர் Chairperson, Members
பணியிடங்கள் 04
கடைசி தேதி  18.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
Tamil Nadu காலிப்பணியிடங்கள் :

Chairperson, Members ஆகிய பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Police “FB  Group” Join Now

பெண்கள் ஆணைய பணிகள் கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, உரிய  ஆவணங்களுடன் 18.12.2020 அன்று மாலை 5.30 மணிக்குள் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

முகவரி :

உறுப்பினர் செயலர்,
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்,
கலச மஹால், சேப்பாக்கம்,
சென்னை – 5.

Official Notification PDF

Official Website 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!