தமிழ்நாடு (மதுரை & சேலம்) குடிசைப்பகுதி மாற்று வாரிய வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
தமிழ்நாடு (மதுரை & சேலம்) குடிசைப்பகுதி மாற்று வாரிய வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழ்நாடு (மதுரை & சேலம்) குடிசைப்பகுதி மாற்று வாரிய வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழ்நாடு (மதுரை & சேலம்) குடிசைப்பகுதி மாற்று வாரிய வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !

Construction Management Specialist, Environment Specialist, Community Officer & Animator பணியிடங்களை நிரப்ப மதுரை & சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 08.01.2021 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் 
பணியின் பெயர் Construction Management Specialist, Environment Specialist, Community Officer & Animator
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க இறுதி நாள் 08.01.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline
தமிழ்நாடு டி.என்.எஸ்.சி.பி. காலிப்பணியிடங்கள்:

Name of the Post

Place of Posting/ No.of Posts
Madurai

Salem

Construction Management Specialist

02 01
Environment Specialist 02

01

Community Officer

06 03
Animator 06

03

TNSCB கல்வி தகுதி:

12th Std/ M.Sc./M.Plan/M.E/M.Tech/ B.E முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

குடிசைப்பகுதி மாற்று வாரிய வயது வரம்பு:

வயது வரம்பு 45 வயதாக இருக்க வேண்டும். வயது தளர்வுக்கான விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

TNSCB தேர்வு செயல் முறை:

TNSCB தேர்வு செயல் முறையானது விண்ணப்பத்தர்களின் தகுதி, அனுபவம் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அதனை தொடர்ந்து நேர்காணலும் நடைபெற உள்ளது.

TNSCB சம்பள விவரங்கள்
  1. கட்டுமான மேலாண்மை நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்: ரூ.70000
  2. சமூக அலுவலர்: ரூ.45000
  3. அனிமேட்டர்: ரூ.11000
TNSCB பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 08.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!