தமிழ்நாடு (மதுரை & சேலம்) குடிசைப்பகுதி மாற்று வாரிய வேலைவாய்ப்பு !

0
தமிழ்நாடு (மதுரை & சேலம்) குடிசைப்பகுதி மாற்று வாரிய வேலைவாய்ப்பு !
தமிழ்நாடு (மதுரை & சேலம்) குடிசைப்பகுதி மாற்று வாரிய வேலைவாய்ப்பு !
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் காலியாக உள்ள Construction Management Specialist, Environment Specialist, Community Officer & Animator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மதுரை மற்றும் சேலம் இருப்பிடத்தில் 24 காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பத்தர்களிடம் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் / ஸ்பீட் போஸ்ட் மூலம் ஆஃப்லைன் பயன்முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் 
பணியின் பெயர் Construction Management Specialist, Environment Specialist, Community Officer & Animator
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க இறுதி நாள் 08.01.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline
தமிழ்நாடு டி.என்.எஸ்.சி.பி. காலிப்பணியிடங்கள்:

Name of the Post

Place of Posting/ No.of Posts
Madurai

Salem

Construction Management Specialist

02 01
Environment Specialist 02

01

Community Officer

06 03
Animator 06

03

TNSCB கல்வி தகுதி:

12th Std/ M.Sc./M.Plan/M.E/M.Tech/ B.E முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Police “FB Group” Join Now

குடிசைப்பகுதி மாற்று வாரிய வயது வரம்பு:

வயது வரம்பு 45 வயதாக இருக்க வேண்டும். வயது தளர்வுக்கான விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

TNSCB தேர்வு செயல் முறை:

TNSCB தேர்வு செயல் முறையானது விண்ணப்பத்தர்களின் தகுதி, அனுபவம் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அதனை தொடர்ந்து நேர்காணலும் நடைபெற உள்ளது.

BANK
BANK
TNSCB சம்பள விவரங்கள்
  1. கட்டுமான மேலாண்மை நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்: ரூ.70000
  2. சமூக அலுவலர்: ரூ.45000
  3. அனிமேட்டர்: ரூ.11000
TNSCB பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 08.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!