தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 !!

6
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 !!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 !!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021 !!

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் Office Assistant (அலுவலக உதவியாளர்), Watchman (இரவுக்காவலர்) & Jeep Driver (ஈப்புஓட்டுநர்) ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNRD
பணியின் பெயர் Office Assistant, Watchman, Jeep Driver
பணியிடங்கள் 22
கடைசி தேதி 25.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

Office Assistant (அலுவலக உதவியாளர்), Watchman (இரவுக்காவலர்) & Jeep Driver (ஈப்புஓட்டுநர்) பணிகளுக்கு என 22 காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலே போதுமானதாகும், விண்ணப்பிக்க தகுதி பெற்று விடுவர்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்டுவோர் குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் 19,500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF – NOTICE 1 | NOTICE 2 | NOTICE 3

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

    • I’m manickam 10 standard my nagati place tenkasi district I’m driving licence heavy transport experience 6years complete pl sir support me help

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here