வேலூர் ஊரக வளர்ச்சி துறையில் ரூ.62,000 வரை ஊதியத்தில்  வேலைவாய்ப்பு !!!!

0
வேலூர் ஊரக வளர்ச்சி துறையில் ரூ.62,000 வரை ஊதியத்தில்  வேலைவாய்ப்பு !!!!
வேலூர் ஊரக வளர்ச்சி துறையில் ரூ.62,000 வரை ஊதியத்தில்  வேலைவாய்ப்பு !!!!

வேலூர் ஊரக வளர்ச்சி துறையில் ரூ.62,000 வரை ஊதியத்தில்  வேலைவாய்ப்பு !!!!

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு அரசு சார்பில் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்  பணிக்கான காலி இடங்களை பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 23.12.2020 முதல் 18.01.2021 வரை வேலை நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு அரசு
பணிகள் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்
மொத்த பணியிடங்கள் 13
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி  18.01.2021
ஊரக வளர்ச்சி துரையின்  காலிப்பணி இடங்கள்:
  • ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு- 02 காலிப்பணி இடங்கள்
  • அலுவலக உதவியாளர்- 10 காலிப்பணி இடங்கள்
  • இரவு காவலர் – 01 காலிப்பணி இடங்கள்

இருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஊரகவளர்ச்சி துறையின் பணிக்கு  வயது வரம்பு:

ஈப்பு ஓட்டுநர் , அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்   விண்ணப்பிக்கும் நபர்கள் 1.07.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக பொது பிரிவினருக்கு 30க்கு மிகாமலும், SC  /ST  பிரிவினருக்கு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TNRD Vellore கல்வித்தகுதி:

வேலூர் மாவட்ட ஈப்பு ஓட்டுநர்,  அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்  பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு எட்டாம் வகுப்பு தெரியவராக இருக்க வேண்டும். தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 வருடங்களுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TNRD மாத சம்பளம்:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்  பணிக்கு மாதம் ரூ.19,000 முதல் ரூ.62,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு பதவிக்கு விண்ணப்பக்கட்டணம்:

ஊரக வளர்ச்சி பணிக்கு விண்ணப்பக்கட்டணம் ஏதும் அறிவிக்கப்பட வில்லை.

TN தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் http://www.vellore.nic.in என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 23.12.2020 முதல் 18.01.2021 வரை அலுவலக வேலைநாட்களில் காலை  10 மணி முதல் மாலை 5:45 மணி வரை கீழ் காணும் முகவரியில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்,
மாவட்ட ஆட்சியரகம்(வளர்ச்சி பிரிவு),
A -பிளாக் , 3 வது தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
வேலூர் – 632 009.

Download Notification pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!