திருவண்ணாமலை ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 – 80 காலிப்பணியிடங்கள்

1
திருவண்ணாமலை ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 - 80 காலிப்பணியிடங்கள்
திருவண்ணாமலை ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 - 80 காலிப்பணியிடங்கள்

திருவண்ணாமலை ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 – 80 காலிப்பணியிடங்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 80 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 80
விண்ணப்பிக்க இறுதி நாள் 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
TNRD திருவண்ணாமலை காலிப்பணியிடங்கள்:

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு மொத்தம் 80 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNRD Tiruvannamalai வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNRD திருவண்ணாமலை கல்வி தகுதி:

Overseer/Junior Drafting Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Dipolma (Civil) முடித்திருக்க வேண்டும்.

ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

Overseer/Junior Drafting Officer – ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-

தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் ஹால்டிக்கெட் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிய விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 08-12-2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!