மத்திய அரசு பணி 2020 !!! – வயது மூப்பு அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!

0
மத்திய அரசு பணி 2020 !!! - வயது மூப்பு அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!
மத்திய அரசு பணி 2020 !!! - வயது மூப்பு அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!

மத்திய அரசு பணி 2020 !!! – வயது மூப்பு அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் 

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் அங்கு அதன் Group General Manager & General Manager (Electrical) (GM/GGM) காலியிடங்களுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களுக்காக இந்த பணிகளுக்கான தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதன் உதவியுடன் வரும் டிசம்பர் மாத 09ம் தேதி அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RITES
பணியின் பெயர் Group General Manager & General Manager (Electrical) (GM/ GGM)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
RITES காலிப்பணியிடங்கள் :

RITES நிறுவனத்தில் Group General Manager & General Manager (Electrical) (GM/ GGM) பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு :

GM/GGM பதவிகளுக்கான பணியிடம் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 58 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.

RITES கல்வித்தகுதி :

டி.ஆர்.டி பராமரிப்பு அல்லது ரயில்வே மின்மயமாக்கல் கட்டுமானத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்களாக இருக்கும் விண்ணப்பதாரிகள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும். கல்வித்தகுதி குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

RITES ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு லெவல் 07 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

RITES தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்த்தெடுக்கப்படுவர்.

  • Educational Qualification, evaluation of CV, length of service
  • Previous Work Experiences and Domain Knowledge
  • APRs, D&AR and Vigilance record
  • Potential/Overall Suitability of the candidate to requirements
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர் 09.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பபடிவத்துடன் இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள ஆவணங்களுடன் சேர்த்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

RITES Recruitment 2020 Application Form & Notification PDF

Official Site

TNEB Online Video Course
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!