TNRD திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 !

0
TNRD திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 !
TNRD திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 !

TNRD திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 !

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அறிவிப்பு விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு 
பணியின் பெயர் பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழிற் அலுவலர்
பணியிடங்கள் 14
நேர்காணல் தேதி 03.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் 
TNRD காலியிடங்கள்:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அதன் பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிகளுக்கான 14  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 01.04.2020 தேதியின் படி 35 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

TNRD திருவாரூர் கல்வித்தகுதி :

பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முழு நேர  DIPLOMO IN CIVIL ENGINEERING முடித்திருக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரிவதற்கான  ஊதியம் :

பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்  விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TNRD விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு இப்பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 03.12.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான முழு விவரங்களை அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

NOTIFICATION  DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!