திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலை ! – தமிழ் தெரிந்தால் போதும் !

1
திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலை ! - தமிழ் தெரிந்தால் போதும் !
திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலை ! - தமிழ் தெரிந்தால் போதும் !

திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலை ! – தமிழ் தெரிந்தால் போதும் !

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) கீழ் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்ட அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியாகிக் கொண்டு உள்ளது. அதன்படி தற்போது திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Office Assistant, Night Watchman & Driver பணிகளுக்கு என பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNRD
பணியின் பெயர் Office Assistant, Night Watchman & Driver
பணியிடங்கள் 20
கடைசி தேதி 18.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
  • Office Assistant – 10 பணியிடங்கள்
  • Night Watchman – 02 பணியிடங்கள்
  • Jeep Driver – 08 பணியிடங்கள்

மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNRD வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சி பணிகள் – கல்வித்தகுதி :
  • Office Assistant – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Night Watchman – தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது ஆகும்.
  • Jeep Driver – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் பணியில் 5 வருடங்களாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview செயல்முறைகள் மூலம் பணிக்கு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 18.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கலெக்டர் நேரடி உதவியாளர் (மேம்பாடு), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் – 635601 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!