ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா ? – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா ? – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Diploma (Civil) முடித்திருக்க வேண்டும். தமிழக அரசு பணியிடங்களுக்காக காத்திருப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
தேர்வின் பெயர் பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர்
பணியிடங்கள் 15
கடைசி தேதி  22.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
TNRD காலிப்பணியிடங்கள்:

பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNRD தென்காசி வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNRD தென்காசி கல்வி தகுதி:

Overseer/Junior Drafting Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Dipolma (Civil) முடித்திருக்க வேண்டும்.

ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

Overseer/Junior Drafting Officer – ரூ.35,400 முதல் ரூ.1,12,400/-

TNRD தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் ஹால்டிக்கெட் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், தென்காசி – 627811 என்ற முகவரிக்கு 22.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!