தமிழக அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.35 ஆயிரம்

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.35 ஆயிரம்
தமிழக அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.35 ஆயிரம்
தமிழக அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.35 ஆயிரம்

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் இந்த பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

TNRD தென்காசி வேலைவாய்ப்பு :
  1. 01.07.2020 தேதியின் படி, ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  2. இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Dipolma (Civil) முடித்திருக்க வேண்டும்.
  3. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  4. எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், தென்காசி – 627811 என்ற முகவரிக்கு 22.12.2020 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNRD Tenkasi Recruitment 2020

நிறுவனம் TNRD 
பணியின் பெயர் Overseer/ JDO
பணியிடங்கள் 15
வயது வரம்பு 35
கல்வித்தகுதி Diploma
ஊதியம் Rs.35,400/- to Rs.1,12,400/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  22.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Application

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here