TNRD வேலை வாய்ப்பு 2020 …!

0
TNRD -ல் வேலை வாய்ப்பு...!
TNRD -ல் வேலை வாய்ப்பு...!

TNRD -ல் வேலை வாய்ப்பு…!

2020 TNRD சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்ப படிவத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 08.03.2020 தேதி முதல் 30.03.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடம்

இதில் அலுவலக உதவி பணியாளர் பணிக்கான (1) காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி

இதற்கு குறைந்தபட்சம் 8 ம் வகுப்பு கல்வி தகுதி போதுமானதாகும்.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் முறையில் தேர்வு செய்யப்படும்.

முகவரி

மேச்சேரி ஊராட்சி ஒன்றியம்.

Notification

Application

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!