தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு : ரூ.1 லட்சம் ஊதியம் !

0
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு : ரூ.1 லட்சம் ஊதியம் !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு : ரூ.1 லட்சம் ஊதியம் !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு !

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தர்கள் Diploma முடித்திருக்க வேண்டும். தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க 03.12.2020 இறுதி நாள் என்பதால், உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD – Ramanathapuram
பணியின் பெயர் Overseer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 03.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNRD இராமநாதபுர காலிப்பணியிடங்கள் :

இராமநாதபுர மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் மேற்பார்வையாளர் (Overseer) பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNRD இராமநாதபுர வயது வரம்பு:

01.10.2020ம் தேதி கணக்கீட்டின்படி 18 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNRD இராமநாதபுர கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தகுதி பெறுவர்.

TNRD இராமநாதபுர ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

TNRD இராமநாதபுர தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Test and Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 03.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

TNRD Ramanathapuram Job 2020

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here