தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை !

0
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை !
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை !
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை !

இராமநாதபுர மாவட்டத்தில் காலியாக உள்ள Overseer/Junior Drafting Officer பணியிடங்களை நிரப்ப கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 06.01.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD – Ramanathapuram
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 20
கடைசி தேதி 06.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNRD இராமநாதபுர காலிப்பணியிடங்கள் :

இராமநாதபுர மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் Overseer/ Junior Drafting Officer பணிகளுக்கு 20 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNRD இராமநாதபுர கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தகுதி பெறுவர்.

இராமநாதபுர ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNRD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Test and Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 06.01.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராமநாதபுரம் -623503 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

TNRD Ramanathapuram Job 2020

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!