1.12 லட்ச ஊதியத்தில் ஊராட்சி வேலைவாய்ப்பு் !!

0
1.12 லட்ச ஊதியத்தில் ஊராட்சி வேலைவாய்ப்பு் !!
1.12 லட்ச ஊதியத்தில் ஊராட்சி வேலைவாய்ப்பு் !!

1.12 லட்ச ஊதியத்தில் ஊராட்சி வேலைவாய்ப்பு் !!

தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்போது அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இராமநாதபுர மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் Overseer/Junior Drafting Officer பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD – Ramanathapuram
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 20
கடைசி தேதி 06.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNRD இராமநாதபுர காலிப்பணியிடங்கள் :

இராமநாதபுர மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் Overseer/ Junior Drafting Officer பணிகளுக்கு 20 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Police “FB Group” Join Now

TNRD இராமநாதபுர கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தகுதி பெறுவர்.

இராமநாதபுர ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNRD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Test and Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 06.01.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராமநாதபுரம் -623503 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

TNRD Ramanathapuram Job 2020

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்