TNRD Perambalur Recruitment 2020 : தமிழக அரசில் 1 லட்சம் ஊதியத்தில் வேலை !

0
TNRD பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2020
TNRD பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2020

TNRD பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பெரம்பலூர் ஊராட்சி வளர்ச்சி அலுவலகங்களில் Overseer/ Junior Drafting Officer பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் அதற்கு தகுதியான விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தமிழக அரசு பணிகளுக்கு திறமையான பட்டதாரிகள் எங்கள் வலைத்தளப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD – Perambalur
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 16
கடைசி தேதி 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TNRD பெரம்பலூர் காலிப்பணியிடங்கள் :

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் Overseer/ Junior Drafting Officer பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNRD பெரம்பலூர் வயது வரம்பு:

01.07.2020ம் தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNRD பெரம்பலூர் கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma அல்லது டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNRD பெரம்பலூர் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNRD பெரம்பலூர் தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Test & Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் நுழைவுச்சீட்டில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 08.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

TNRD Perambalur Job Notification 2020

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!