TNRD நாகப்பட்டினம் வேலைவாய்ப்பு 2020 || ஊதியம்: ரூ.1,12,400/-

0
TNRD நாகப்பட்டினம் வேலைவாய்ப்பு 2020
TNRD நாகப்பட்டினம் வேலைவாய்ப்பு 2020

TNRD நாகப்பட்டினம் வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசின் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் JDO/Overseer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறமையான பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ளவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNRD Nagapattinam 
பணியின் பெயர் Overseer
பணியிடங்கள் 18
கடைசி தேதி  08.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
நாகப்பட்டினம் காலிப்பணியிடங்கள் :

நாகப்பட்டின மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் மேற்பார்வையாளர் (Overseer) பணிகளுக்கு 18 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNRD வயது வரம்பு:

01.10.2020ம் தேதி அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Police “FB Group” Join Now

TNRD Nagapattinam கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

TNRD தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Test & Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 08.01.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

Download Notification 2020 Pdf

Download Application Form

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!