TNRD Recruitment 2019 (Out) – Record Clerk & Office Assistant Vacancies

0
TNRD Vacancies
TNRD Vacancies

TNRD Recruitment 2019 – Record Clerk & Office Assistant Vacancies

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் (அரியலூர் மாவட்டத்திற்குட்டபட்ட) ஆகியவை இணைந்து காலியாக உள்ள பதிவு எழுத்தர் / உதவியாளர் மற்றும் பிற பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 09.12.2019 வரை சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது இந்த பணியிட விண்ணப்பத்திற்கான கடைசி தேதி (09.12.2019) நெருங்கிவிட்டது. எனவே தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

NRD Ariyalur Panchayat Secretary Recruitment 2019

Application Form – Download Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!