தமிழக இளைஞர்கள் கவனத்திற்கு.. டிஎன்பிஎஸ்சி Vs ரயில்வே துறை தேர்வு – பெஸ்ட் இது தான்!
டிஎன்பிஎஸ்சி தேர்வு சிறந்ததா? ரயில்வே துறை தேர்வு சிறந்ததா? முழு விளக்கம் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
முழு விவரம்
ரயில்வே துறையில் வேலை வாங்குவது என்பது தமிழக இளைஞர்களுக்கு பெரிய சவாலாக ஒன்றாக இருக்கிறது. ஆனால் ரயில்வே தேர்வுகள் டிஎன்பிஎஸ்சியை விட மிகவும் எளிமையானதாகும். அது எப்படி என்றால் டிஎன்பிஎஸ்சியில் பொது தமிழ், பொது இங்கிலீஷ் என பிரிவுகள் தனித்தனியாக இருக்கும். ஆனால் ரயில்வேயில் அப்படி தனித்தனியாக இருக்காது.
போட்டி தேர்வில் தேர்ச்சி பெறுவது இவ்ளோ ஈஸியா? உடனே இதை பாருங்க!
மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் 25 மதிப்பெண் ஆப்டிட்டியூட் பிரிவுக்கு வரும் அதேபோல ரயில்வே தேர்விலும் 25 அல்லது 30 க்கு அதிகமாக கேள்விகள் வரும். ஆனால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் எதிர்மறை மதிப்பெண் கிடையாது. ஆனால் ரயில்வே தேர்வில் எதிர்மறை மதிப்பெண் உண்டு. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைப் போல் இல்லாமல் ரயில்வே தேர்வுகள் ஆண்டுக்கு 20 முறை நடத்தப்படும். அதனால் தமிழக இளைஞர்கள் ரயில்வே தேர்விலும் முழு பங்களிப்பை கொடுத்தால் கட்டாயம் வெற்றி பெறலாம்.