TNPSC Veterinary Assistant Surgeon Notification 2019 Out – 1141 Vacancies

0
TNPSC Veterinary Assistant Surgeon Notification 2019
TNPSC Veterinary Assistant Surgeon Notification 2019

TNPSC Veterinary Assistant Surgeon Notification 2019

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Veterinary Assistant Surgeon) பணியிடத்திற்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 17.12.2019 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள்:

மொத்தம் 1141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

அதிகபட்சம் 48 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி:

கால்நடை பிரிவில் மருத்துவ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி சோதனை / நேர்காணல் மோளம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ. 150/- மற்றும் தேர்வு கட்டணமாக ரூ. 200/- வழங்கப்படும்.

TNPSC Veterinary Assistant Surgeon Notification 2019

Apply Online Link

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!