TNPSC கால்நடைத்துறையில் 1141 பணியிடங்களுக்கான ஹால்டிக்கெட் 2020 வெளியானது

0

TNPSC கால்நடைத்துறையில் 1141 பணியிடங்களுக்கான ஹால்டிக்கெட் 2020 வெளியானது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (VAS) பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது பிப்ரவரி 23, 2020 அன்று தேர்வு நடைபெறும்.

மேலும் இப்பணியிடங்களுக்கான தேர்வானது சென்னை யில் நடைபெறவுள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தேர்வு மையம் Pdf

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

  1. விண்ணப்பித்தவர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் தங்களது Application Id மற்றும் Date of Birth ஆகியவற்றை எண்டர் செய்ய வேண்டும்.
  2. TNPSC VAS Hall Ticket 2020 இப்போது திரையில் காட்டப்படும்.
  3. அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
    தேர்வுக்கு செல்லும் போது ஹால்டிக்கெட்டை தவறாமல் கொண்டு செல்லவும். ஹால்டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Download TNPSC VAS Hall Ticket 2020

Download TNPSC VAS Syllabus 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!