TNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018

0

TNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC) மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) பதவிக்கான எழுத்து தேர்வு நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. எழுத்து தேர்வானது 18.08.2018 FN & AN அன்று நடைபெற உள்ளது. FN தேர்வு காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் மற்றும் AN தேர்வு மதியம் 2.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். கீழே உள்ள இணைய முகவரியில் நுழைவுச் சீட்டை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!