TNPSC,TNUSRB,TET தேர்வுக்கு படிப்பவரா? முதலில் இதை வாங்குங்கள்! Best Tamil Book Material!

0
TNPSC,TNUSRB,TET தேர்வுக்கு படிப்பவரா? முதலில் இதை வாங்குங்கள்! Best Tamil Book Material!
TNPSC,TNUSRB,TET தேர்வுக்கு படிப்பவரா? முதலில் இதை வாங்குங்கள்! Best Tamil Book Material!
TNPSC,TNUSRB,TET தேர்வுக்கு படிப்பவரா? முதலில் இதை வாங்குங்கள்! Best Tamil Book Material!

தற்போது நடைபெறும் பெரும்பாலான அரசு போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் தமிழ் மொழித்தேர்வை எளிமையாக படிக்க Dexter Academy சார்பாக Tamil Book Material தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்குவதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாடப்புத்தகம்

தமிழகத்தில் அரசு பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் TNPSC, TNUSRB ஆகிய தேர்வு வாரியங்கள் நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தகுதித் தேர்வில் குறைந்தபட்சமாக 40% மதிப்பெண்கள் பெற்றால் தான் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும். இல்லையெனில் உங்களின் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படாது. அதனால் நீங்கள் தமிழ் பாடத்தை தெளிவாக படிக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

இதே போல் TRB தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்விலும் தமிழ் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் தமிழ் மொழி பாடத்தை முழுவதுமாக படிக்க வேண்டியது அவசியமாகும். அதனால் TNPSC,TNUSRB,TET தேர்வர்கள் தமிழ் பாடப்பகுதிகளை முழுவதுமாக படிக்க வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில், நீங்கள் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகத்தில் இருக்கும் தமிழ் பாடங்களை ஒரே புத்தகத்தில் படிப்பதற்கு வசதியாக Dexter Academy சார்பாக Tamil Book Material தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள் குரூப் 2,4 உள்ளிட்ட போட்டித் தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Google Form-ல் தங்களின் விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

Purchase Link : Click Here 

For More Details : 8101 234 234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!