TNPSC போட்டி தேர்விற்கான முக்கிய வினா விடை – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNPSC போட்டி தேர்விற்கான முக்கிய வினா விடை - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNPSC போட்டி தேர்விற்கான முக்கிய வினா விடை - தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNPSC போட்டி தேர்விற்கான முக்கிய வினா விடை – தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNPSC மூலம் நடத்தப்படும் அரசு போட்டி தேர்வில் கலந்து கொள்ளும் தகுதியானவர்களுக்கு உதவிட முக்கிய தேர்வு பாட்டத்திட்டங்களின் மாதிரி வினாக்கள் மற்றும் விடைகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

TNPSC திருக்குறள் மாதிரி வினா-விடை :

தமிழக அரசுப் பணியாளர் தேர்வையானம் (TNPSC) ஆனது குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய பதவிகளுக்கான தேர்வினை விரைவில் நடத்த உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் நடந்த குரூப் 4 தேர்வுகளுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த தேர்வு அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சமீபத்தில் தான் முன்னுரிமைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் வெளியானது என்பதனால் தேர்விற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக வெவ்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியான நிலையில், வருடாந்திர அட்டவணை படி அடுத்தபடியாக இந்த குரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் TNPSC குரூப் 1, 2, 2a தேர்வுகளுக்கு பயின்று வரும் தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு அதன் தேர்வு பாடங்களில் முக்கிய பிரிவான திருக்குறள் பகுதியின் மாதிரி வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகளுடன் கூடிய தொகுப்பை கீழே வழங்கியுள்ளோம். தமிழ் மொழிக்கு அரசு போட்டி தேர்வுகளில் முன்னுரிமை அளிக்கப்படுவதால் திருக்குறள் என்பது கட்டாயமாக இடம் பெரறும் வினாவாக இருக்கும்.

எனவே தேர்விற்கு தயாராவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி உதவியுடன் தொகுப்பை பெற்றுக் கொண்டு தங்களின் தேர்விற்கு தயாராகும்படி ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Download Thirukural PDF – Questions Answers

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!