TNPSC Tamil Kalai Sorkal Study Material – Free PDF Download

0
TNPSC ????? ??????? ?????? - ????????????
TNPSC தமிழ் தகுதித் தேர்வு - கலைச்சொற்கள்

TNPSC Tamil Kalai Sorkal Study Material – Free PDF Download

TNPSC தமிழ் தகுதித் தேர்வு – கலைச்சொற்கள் 

கலைச்சொற்கள் என்பது, ஒரு குறிப்பிட்ட துறைகளுக்குள் பயன்படுத்தப்படும், துறை சார்ந்த சொற்களாகும். இவை பொது வழக்கில் பயன்படுத்தப்படுவதை விட, அந்தந்த துறையைச் சேர்ந்தவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், ஆழமான பொருளைக் கொண்டு இருக்கும். மேலும், ஒரு துறை சார்ந்த வல்லுநர்கள் தங்களுடைய துறைசார் விஷயங்களைச் சுருக்கமாகவும், துல்லியமாகவும் பரிமாறிக் கொள்ள இந்த கலைச்சொற்கள் உதவுகிறது. 

TNPSC Tamil Ilakkanam Study Materials –  Free PDF Download

ஆங்கில சொற்கள்  அவற்றின் கலைச்சொற்கள்
Application  விண்ணப்பப் படிவம் 
Agency முகவர் 
Budget வரவு செலவு கணக்கு 
Browsing  உலாவுதல் 
Blog வலைப்பதிவு 
Cheque காசோலை 
Citizenship  குடியுரிமை 
Communication தொடர்பு 
Criticism  விமர்சனம் 
Calculator  கணிப்பான் 
Cartoon கேலிச்சித்திரம் 
Computer  கணினி 
Entrepreneur தொழில் முனைவோர் 
Heritage  பாரம்பரியம் 
Adulteration  கலப்படம் 
Consumer நுகர்வோர் 
Merchant  வணிகர் 
Patriotism  நாட்டுப்பற்று 
Literature இலக்கியம் 
Art Gallery  கலைக்கூடம்
Knowledge of Reality  மெய்யுணர்வு 
Trust  அறக்கட்டளை 
Volunteer  தன்னார்வலர் 
Social Worker சமூகப்பணியாளர் 
Humanity  மனிதநேயம் 
Mercy கருணை 
Transplantation  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 
Lorry சரக்குந்து 
Media ஊடகம் 
Linguistics  மொழியியல்
Puppetry பொம்மலாட்டம் 
Phonology ஒலியியல்
Orthography  எழுத்திலக்கணம்
Journalism இதழியல்
Dialogue உரையாடல் 
Island  தீவு 
Parable உவமை
Natural Resource  இயற்கை வளம் 
Jungle காடு 
Elocution பேச்சாற்றல் 
Courage  துணிவு 
Unity  ஒற்றுமை 
Millets சிறுதானியங்கள் 
Gene  மரபணு 
Auditor பட்டயக் கணக்கர் 
Allergy  ஒவ்வாமை 
Punctuation  நிறுத்தக்குறி 
Talent  திறமை 
Translation மொழிபெயர்ப்பு 
Ornament அணிகலன் 
Awareness  விழிப்புணர்வு 
Reform  சீர்திருத்தம் 
Crafts கைவினைப் பொருட்கள்
Knitting பின்னுதல்
Flute  புல்லாங்குழல்
Horn  கொம்பு 
Drum  முரசு 
Artisan  கைவினைஞர் 
Basket கூடை 
Dairy farm பால் பண்ணை

 

Download PDF

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!