கடவுள்

0
கடவுள்
  • கடவுள் என்பதன் பொருள் – எல்லாம் கடந்தவர்.
  • கடவுளை காண பயன்படுத்தும் 3 அளவைகள். 1)காண்டல் 2)கருதல் 3)நூலளவை.
  • காண்டல் – கடவுளை கண்ணால் காணுதல்.
  • கருதல் – அனுமானத்தால் உண்டென உணர்தல்
  • நூலளவை – கடவுள் உண்டென நூல்கள் மூலம் அறிதல்.
  • கடவுளின் 3 ரூபங்கள் (அ) திருமேனிகள் (அ) நிலைகள் – அரூபம், ரூபாரூபம், ரூபம்.
  • அரூபத் திருமேனியைக் குறித்து இறைவன் – சத்தன், இலயசிவன், சிவன், சக்தி, நாதம், விந்து எனவும் அழைக்கப்படுகிறான்.
  • ரூபாரூபம் – சதாசிவம், உத்தியுக்தன்.
  • ரூபம் – மகேஸ்வரன், உருத்திரன், மால், அயன், பிரவிருத்தன்.
  • சிவன் அரூபத்தில் நாதாமாயிருக்கையில் சக்தி விந்துவாகிறாள்.
  • சிவன் ரூபாரூபத்தில் சதாசிவமாகையில் சக்தி மனோன்மணியாகிறாள்.
  • சிவன் ரூபத்தில் மகேஸ்வரனாகையில் சக்தி மகேசை ஆகிறாள்.
  • சிவன் ரூபத்தில் உருத்திரனாகையில் சக்தி உமையாகிறாள்.
  • சிவன் ரூபத்தில் திருமாலாகையில் சக்தி லட்சுமியாகிறாள்.
  • சிவன் ரூபத்தில் பிரம்மாவாகையில் சக்தி சரஸ்வதியாகிறாள்.
  • ‘வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று” – திருக்குறள்.

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!