TNPSC Road Inspector வேலைவாய்ப்பு 2023 – 761 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.71900!

0
TNPSC Road Inspector வேலைவாய்ப்பு 2023 - 761 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.71900!
TNPSC Road Inspector வேலைவாய்ப்பு 2023 - 761 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.71900!
TNPSC Road Inspector வேலைவாய்ப்பு 2023 – 761 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.71900!

தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சிப் பொறியியல் துணைப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் சாலை ஆய்வாளர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 11.02.2023 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Road Inspector
பணியிடங்கள் 761
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

Road Inspector – 761 பணியிடங்கள்

சாலை ஆய்வாளர் வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Road Inspector கல்வி தகுதி:

அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து I.T.I. Certificate in Civil Draughtsmenship பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:
  • எழுத்து தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • எழுத்து தேர்வானது 07.05.2023 அன்று காலை 09.30 A.M. to 12.30 P.M வரையும், மாலை 02.00 P.M. to 05.00 P.M. வரையும் நடைபெற உள்ளது.
சம்பள விவரம்:

Road Inspector பதவிக்கு மேற்கண்ட செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 19500-71900/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNPSC விண்ணப்ப கட்டணம் :
  • ஒரு முறை பதிவு கட்டணம் : Rs. 150/-
  • தேர்வு கட்டணம் : Rs.100/-
விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 11.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!