TNPSC RIMC அறிவிப்பு 2020 – உங்கள் பதிவிற்கு விரைந்திடுங்கள்

0
TNPSC RIMC அறிவிப்பு 2020 - உங்கள் பதிவிற்கு விரைந்திடுங்கள்
TNPSC RIMC அறிவிப்பு 2020 - உங்கள் பதிவிற்கு விரைந்திடுங்கள்

TNPSC RIMC அறிவிப்பு 2020 – உங்கள் பதிவிற்கு விரைந்திடுங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது டேராடூனில் உள்ள இராணுவ கல்லூரியில் சேர்ந்து பயில நாடு முழுவதும் தேர்வு நடைபெற இருப்பதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டிட்டு இருந்தது. சென்னை நகரில் மட்டும் தேர்வு நடைபெற இருப்பதால் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த அறிவிப்பிற்கு பதிவு செய்ய வழங்கப்பட்ட அவகாசம் இன்னும் சில தினங்களில் முடிவடைய இருப்பதனால், இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNPSC RIMC
பிரிவு  RIMC – Admission
கடைசி தேதி  30.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Application Download Below
TNPSC RIMC வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.07.2021 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.

TNPSC RIMC கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோராகவும் இருக்க வேண்டும். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

TNPSC RIMC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு 06.04.2021 அன்று நடைபெற இருக்கிறது.

TNPSC RIMC விண்ணப்பக் கட்டணம் :
  • பொது பிரிவினர் – ரூ. 600/- செலுத்த வேண்டும்.
  • தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் – ரூ. 555/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.11.2020 அன்றுக்குள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (இரட்டையாக) டி.என்.பி.எஸ்.சி. அலுவலக முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Date Extended Notice 

Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!