TNPSC Reporter தேர்வில் அதிக கட் ஆப் பெற? Test Pack!! மிகக்குறைந்த விலையில்!!

0
TNPSC Reporter தேர்வில் அதிக கட் ஆப் பெற? Test Pack!! மிகக்குறைந்த விலையில்!!
TNPSC Reporter தேர்வில் அதிக கட் ஆப் பெற? Test Pack!! மிகக்குறைந்த விலையில்!!
TNPSC Reporter தேர்வில் அதிக கட் ஆப் பெற பெற? Test Pack!! மிகக்குறைந்த விலையில்!!

தமிழ்நாடு சட்டமன்ற செயலகப் பணியகத்தில் Reporter பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற குறைந்த விலையில் Test Pack வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் Test Pack கிடைக்கிறது. இதனை வாங்குவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Test Pack

தமிழ்நாடு சட்டமன்ற செயலகப் பணியகத்தில் English, Tamil Reporter உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தேர்வை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் எழுதலாம். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் CBT Test மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

TNPSC, TNUSRB தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? இலவச மாதிரி தேர்வு!! முழு விபரம் இதோ!!

Exams Daily Mobile App Download

இதில் முதற்கட்டமாக CBT தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர். இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற தொடர்ச்சியாக படிப்பதுடன் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். இதன் மூலமாக நீங்கள் தவறு செய்யும் இடங்களை கண்டறிந்து சரி செய்ய முடியும். அத்துடன் அப்பாடப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க இயலும்.

Follow our Instagram for more Latest Updates

நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்க்க ExamsDaily வலைதளத்தில் Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும். இந்த Test Pack-ஐ நீங்கள் இப்போதே வாங்க வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து “Buy Now” என்பதை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

  • TNPSC Reporter Exam 2022 Test Pack Click Here
  • For More Details : 8101 234 234.  

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!