TNPSC 991 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

6
TNPSC 991 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
TNPSC 991 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

TNPSC 991 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் TNPSC ஆணையத்தில் இருந்து 991 காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி இருந்தது. அதில் மொத்தம் Agricultural Officer (Extension), Assistant Agricultural Officer, Assistant Horticultural Officer மற்றும் Assistant Director & Horticulture Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TNPSC பணியிடங்கள் :
  1. Agricultural Officer (Extension) – 365
  2. Assistant Agricultural Officer – 106+16*
  3. Assistant Horticultural Officer – 204 + 103*
  4. Assistant Director & Horticulture Officer – 197

TN Job “FB  Group” Join Now

வேலைவாய்ப்பு விவரங்கள் :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு, கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளிட்ட தேவையான தகவல்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்படும் முறை, அவ்வாறு தேர்வானவர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட இதர தகவல்கள் யாவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC விண்ணப்பிக்கும் முறை :

இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அறிவிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் நன்கு படித்து ஆன்லைன் மூலம் 04.03.2021 வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெற உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download TNPSC 991 Vacancy Notification Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!