TNPSC Recruitment 2019 Out – Apply Online for Archaeological Officer Vacancies

0
TNPSC Recruitment 2019 – Apply Online for Archaeological Officer Vacancies
TNPSC Recruitment 2019 – Apply Online for Archaeological Officer Vacancies

TNPSC Recruitment 2019 – Apply Online for Archaeological Officer Vacancies   

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தொல்பொருள் அலுவலர் (Archaeological Officer) பணிக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியானா விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 27.12.2019 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் அறிவிப்பு :

மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி :

பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியவிவரம் :

தேர்வு செயய்யப்படுபவர்களுக்கு ரூ. 36,200-1,14,800/- வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

எழுத்துத் தேர்வு

கட்டண விவரங்கள் :

  • பதிவு கட்டணம் – ரூ. 150 /-
  • தேர்வு கட்டணம் – ரூ .100 / –

TNPSC  Recruitment 2019 Notification PDF

Apply Online

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!